தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஸ்திநாஸ்திவாதம். வத்துபேதங் கூறாரெழாத குழக்கன்றினுக்கு (நீலகேசி, 403). (Jaina.) Doctrine which affirms both existence and non-existence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வத்து +.(Jaina.) Doctrine which affirms both existenceand non-existence; அஸ்திநாஸ்திவாதம். வத்துபேதங் கூறாரெழாத குழக்கன்றினுக்கு (நீலகேசி, 403).