தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளது உண்மைத் தன்மை , உருவம் என்பவற்றைப்பற்றிச் செய்யும் முடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளது உண்மை தன்மை சொரூபம் என்பவற்றைப் பற்றிச் செய்யும் முடிவு (யாழ். அக.) Determining the existence, the nature and the identity of the Primal Being;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Phil.) Determining the existence, thenature and the identity of the Primal Being;கடவுளது உண்மை தன்மை சொரூபம் என்பவற்றைப்பற்றிச் செய்யும் முடிவு. (யாழ். அக.)