தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; முகம் ; போர்க்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஸ்திரம். (பிங்.) வயிராகமாம் வத்திரம் புனைந்து (பிரபுலிங். இட்டலிங். 20). Garment;
  • போர்க்கருவி. (யாழ். அக.) Weapon of war;
  • முகம். திகழ்வாம வத்திரத்தில் . . . வாய்த்தன (சைவ. ச. பொது. 332). Face;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as வஸ்திரம், cloth; 2. the face முகம். வத்திர துண்டன், Vinayaka, விநாயகன்.

வின்சுலோ
  • [vattiram] ''s.'' The face, முகம். 2. A garment. See வஸ்திரம். W.p. 728. VAK TRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaktra. Face;முகம். திகழ்வாம வத்திரத்தில் . . . வாய்த்தன (சைவ.ச. பொது. 332).
  • n. < vastra. Garment;வஸ்திரம். (பிங்.) வயிராகமாம் வத்திரம் புனைந்து(பிரபுலிங். இட்டலிங். 20).
  • n. prob. vadha-tra.Weapon of war; போர்க்கருவி. (யாழ். அக.)