தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மார்த்த பூசையில் சிவனது ஜந்துதிருமுகங்களையும் பூசிக்கை. முடி முகங்கணாடுப வத்திரபங்கி (தத்துவப். 64). Worshipping the five faces of šiva, in āṉmārtta-pūcai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaktra-bhaṅgī (Šaiva.) Worshipping the five faces of Šiva, in āṉmārtta-pūcai; ஆன்மார்த்த பூசையில்சிவனது ஐந்துதிருமுகங்களையும் பூசிக்கை. முடிமுகங்கணாடுப வத்திரபங்கி (தத்துவப். 64).