தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருகுதல் ; உளதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்தியடைதல். வத்தியா நிற்குஞ் சித்தசீவாதி (ஞானவா. உற்ப. 40). To increase, grow; to thrive;
  • உளதாதல். பாருற வத்திக்குங் கொடியாள் (உத்தரரா. அரக்க. 5). To exist;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < vṛdh.To increase, grow; to thrive; விருத்தியடைதல்.வத்தியா நிற்குஞ் சித்தசீவாதி (ஞானவா. உற்ப. 40).
  • 11 v. intr. < vṛt. Toexist; உளதாதல். பாருற வத்திக்குங் கொடியாள்(உத்தரரா. அரக்க. 5).