தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறண்டது. 1. Anything dried;
  • உப்பிட்டு உலர்த்திய உணவுப்பண்டம். 2. Fish or vegetable, salted and dried;
  • ஒல்லியானது. Colloq. 3. Anything lean;
  • சிறிய ஓடம். (யாழ். அக.) Small boat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little boat; 2. vulg. for வற் றல், dried vegetable fruit.

வின்சுலோ
  • [vttl] ''s. [port. batel.]'' A little beat. 2. [''vul. for'' வற்றல்.] Dried vegetable fruit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வற்றல். 1. Anythingdried; வறண்டது. 2. Fish or vegetable, saltedand dried; உப்பிட்டு உலர்த்திய உணவுப்பண்டம்.3. Anything lean; ஒல்லியானது. Colloq.
  • n. < Port. batel. [M. vat-tēl.] Small boat; சிறிய ஓடம். (யாழ். அக.)