தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; வருத்துதல் ; மிகவருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவருந்துதல். உன்னைக்காணாமல் மிகவும் வதைக்கிறேன். 3. To be tormented; to be in great anguish;
  • கொல்லுதல். 1. To kill, murder;
  • வருத்துதல்.-intr. 2. To torment ; to cause distress in body or mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < வதை. tr. 1.To kill, murder; கொல்லுதல். 2. To torment;to cause distress in body or mind; வருத்துதல்.--intr. To be tormented; to be in greatanguish; மிகவருந்துதல். உன்னைக்காணாமல் மிகவும்வதைக்கிறேன்.