தமிழ் - தமிழ் அகரமுதலி
  கொலை ; தொல்லை ; தேன்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தேன்கூடு. (W.) Honeycomb;
 • கொலை. களிறுதன்னை வதைசெய்து (தேவா. 965, 8). 1. Murder;
 • உபத்திரவம். ஒர் பெண் கொடியை வதைசெய்தா னென்னுஞ் சொல் (திவ். நாய்ச். 8, 9). 2. Affliction, torment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. murder, வதம், 2. affliction, torment, வாதனை; 3. a honey-comb. சித்திரவதை, cutting off member after member; ingenious and varied torture in inflicting death. வதைப்பட்டவன், one that is severely vexed. வதைபண்ண, -செய்ய, to murder, to torment.
 • II. v. i. bear affliction or pain, துன்பப்படு. சாப்பாட்டில்லாமல் வதைய, to be starving.
 • VI. v. t. vex, torment, வாதி; 2. kill, murder, கொல்லு. ஒருவனை உயிரோடே வதைக்க, to put one to great pain.

வின்சுலோ
 • [vatai] ''s.'' Murder, as வதம். [See சித்திரவதை.] 2. Affliction, torment, வாதனை. 3. A honey-comb, தேன்வதை. அவனைவதைசெய்தான். He killed him.
 • [vtai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To be afflicted, distressed in agony, துன்பப்பட. சாப்பாடில்லாமல்வதைகிறான். He is distressed for food. ''(R.)''
 • [vtai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To kill, to murder, கொல்ல. 2. To tor ment or distress, in body or mind, துன்பு றுத்த. ஒருவனைஉயிரோடேவதைக்கிறது. Putting any one to great pain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < vadha. 1. Murder;கொலை. களிறுதன்னை வதைசெய்து (தேவா. 965, 8).2. Affliction, torment; உபத்திரவம். ஓர் பெண்கொடியை வதைசெய்தா னென்னுஞ் சொல் (திவ்.நாய்ச். 8, 9).
 • n. Honeycomb; தேன்கூடு.(W.)