தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்குதல் ; துயிலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20). 1. To dwell, abide, to sojourn; stay;
  • துயிலுதல். ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால் (கலித் 126). 2. To sleep,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தங்கல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Tarrying, sojourning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < vas. 1. Todwell, abide; to sojourn, stay; தங்குதல். வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20). 2. Tosleep; துயிலுதல். ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால்(கலித். 126).