தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு முதலியன தங்குமிடம் ; சேறு ; வழி ; கால்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு ழதலியன தங்குமிடம். மாவதிசேர (கலித். 119). 1. Liar, nest ;
  • வழி. (பிங்.) தனிவதி யியக்கர் காட்ட (பாரத. அருச்சுனன்றவ. 27). 1. Way;
  • கால்வாய். முக்கோலகத்தால் வதியட்டிக் கீழ்கடைநீர் போவதாகவும் (S. I. I. vi.147). 2. Channel; head of a channel;
  • சேறு, செங்கயல் வதிக்குதி கொளும் புனலது (தேவா.413, 7). (பிங்.) 2. Mire ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire, சேறு; 2. a way, வழி.
  • II. v. i. dwell, abide, stay, தங்கு. வதிதல், v. n. tarrying.

வின்சுலோ
  • [vti] ''s.'' Mire, சேறு. 2. A way, வழி. (சது.) எங்கும்வதியழிந்துகிடக்கிறது. The things are trodden down in the way.
  • [vti] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To dwell, to abide, to sojourn, to tarry, to stay, தங்க. (பஞ்சதந்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வதி-. 1. Lair, nest; விலங்குமுதலியன தங்குமிடம். மாவதிசேர (கலித். 119). 2.Mire; சேறு. செங்கயல் வதிக்குதி கொளும் புனலது(தேவா. 413, 7). (பிங்.)
  • n. cf. pathin. 1. Way; வழி.(பிங்.) தனிவதி யியக்கர் காட்ட (பாரத. அருச்சுனன்றவ. 27). 2. Channel; head of a channel; கால்வாய். முக்கோலகலத்தால் வதியட்டிக் கீழ்க்கடைநீர்போவதாகவும் (S. I. I. vi, 147).