தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலை ; நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலை. Murder;
  • விரதம். உரிமை தானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86). Fast, religious observance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வதை, s. murder, கொலை. வதன், a murderer.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொலை.
சங்காரம்.
சங்காரம்.

வின்சுலோ
  • [vatam] ''s.'' Murder, கொலை. W. p. 598. BAD'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vadha. Murder; கொலை.
  • n. < Pkt. vata < vrata.Fast, religious observance; விரதம். உரிமைதானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86).