தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகம் ; முக்கோணத்தின் மேற்கோணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்கோணத்தின் மேற்கொணம். (யாழ். அக.) 2. Vertex of a triangle;
  • முகம். (பிங்.) வனிதையர் வதனம். (கம்பரா. நடா. 44). 1. Face; countenance ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mouth, face, countenance, முகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகம்.

வின்சுலோ
  • [vataṉam] ''s.'' The mouth, face, counte nance, முகம். W. p. 732. VADANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vadana. 1.Face; countenance; முகம். (பிங்.) வனிதையர் வதனம் (கம்பரா. நாட். 44). 2. Vertex of a triangle;முக்கோணத்தின் மேற்கோணம். (யாழ். அக.)