தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாடியது ; ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம் ; உடல்வலியற்றவர் ; உடல்வலியற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடியது. 1. That which is withered or dried;
  • ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம். 2. Under-boiled or under-fried foodstuff;
  • உடல் வலியற்ற-வன்-வள்-து. ஆள் வதங்கல். 3. Constitutionally weak person or animal;

வின்சுலோ
  • ''v. noun.'' That which is withered.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வதங்கு-. 1. Thatwhich is withered or dried; வாடியது. 2.Under-boiled or under-fried foodstuff; ஈரப்பசைநீங்காத உணவுப்பண்டம். 3. Constitutionallyweak person or animal; உடல் வலியற்ற-வன்-வள்-து. ஆள் வதங்கல்.