தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாட்டுதல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாட்டுதல். பன்றிதன்னை யெரியினில் வதக்கி (பெரியபு. கண்ணப்ப. 117). 1. To roast; to dry;
  • வருத்துதல். 2. To harass, annoy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofவதங்கு-. 1. To roast; to dry; வாட்டுதல். பன்றிதன்னை யெரியினில் வதக்கி (பெரியபு. கண்ணப்ப.117). 2. To harass, annoy; வருத்துதல்.