தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளப்பம் ; ஈகை ; குணம் ; வாய்மை ; வலிமை ; அழகு ; புகழ் ; வாகைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈகை. வண்மையு மன்ன தகைத்து (நாலடி, 269). 1. Bounty, liberality;
  • குணம். (பிங்.) ஈது . . . கருமஞ்செய்வார் வண்மை (திருவாத. பு. திருப்பெருந். 93). 2. Quality, property, nature;
  • அழகு. (யாழ். அக.) 3. Beauty;
  • வாகைமரம். (சங். அக.) 8. Sirissa;
  • வளப்பம். (திவா.) (குறள், 239.) 5. Fruitfulness, fertility, abundance;
  • வலிமை. (பிங்.) 6. Strength;
  • புகழ். (சூடா.) 7. Praise, reputation;
  • வாய்மை. (பிங்.) வாராதொழியா னெனும்வண்மையினால் (கம்பரா. உருக்காட். 6). 4. Truth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bounty, liberality, ஈகை; 2. quality, property, குணம்; 3. beauty, அழகு; 4. fruitfulness, வளம்; 5. way, manner, விதம்; 6. truth, மெய்மை; 7. celebrity, fame, புகழ்.

வின்சுலோ
  • [vṇmai] ''s.'' Bounty, liberality, ஈகை. 2. Quality, good quality, property, குணம். 3. Beauty, அழகு. 4. Reputation, celebrity, as கீர்த்தி. 5. Truth, மெய்மை. 6. Fruit fulness, fertility, abundance, வளமை. 7. Manner, nature, விதம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வள். 1. Bounty,liberality; ஈகை. வண்மையு மன்ன தகைத்து(நாலடி, 269). 2. Quality, property, nature;குணம். (பிங்.) ஈது . . . கருமஞ்செய்வார் வண்மை(திருவாத. பு. திருப்பெருந். 93). 3. Beauty; அழகு.(யாழ். அக.) 4. Truth; வாய்மை. (பிங்.) வாராதொழியா னெனும்வண்மையினால் (கம்பரா. உருக்காட். 6). 5. Fruitfulness, fertility, abundance;வளப்பம். (திவா.) (குறள், 239.) 6. Strength;வலிமை. (பிங்.) 7. Praise, reputation; புகழ்.(சூடா.) 8. Sirissa; வாகைமரம். (சங். அக.)