தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடைவெளுப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிமக்கள் பதினெண்மருள் ஆடை வெளுக்கும் சாதியான். (பிங்.) Washerman, a person belonging to the washerman caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. வண்ணாத்தி) a washerman. வண்ணார் துறை, வண்ணாரத் துறை, waterside where washermen wash. வண்ணான் மாற்று, cloths given by washermen in exchange; 2. (fig.) anything ephemeral or evanescent.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகாலியன்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • doobi, vaNNan தோபி,வண்ணான் washerman, "dhobi"

வின்சுலோ
  • [vṇṇāṉ] ''s.'' [''fem.'' வண்ணாத்தி, ''pl.'' வ ண்ணார்.] A washer-man, bleacher, as ஏகாலி. அழுக்குவண்ணானுக்குப்போட்டிருக்கிறது.......The soiled cloths are given to the washer men

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வண்ணம்.Washerman, a person belonging to the washer-man caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.;குடிமக்கள் பதினெண்மருள் ஆடைவெளுக்கும் சாதியான். (பிங்.)