தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பறவைவகை ; வண்ணாரப்பெண் ; மருந்துப்பொடி ; பூநீறு ; தட்டாரப்பூச்சி ; ஒரு மீன்வகை ; நாகணவாய்ப்புள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பூநீறு, 22. (யாழ். அக.) 3. A medicinal powder.
  • நாகணவாய்ப்புள். Pond. Myna;
  • வெண்ணிறமும் நான்கு அங்குலவள்ர்ச்சியு முடைய ஆற்றுமீன். 2. Fresh-water fish, silvery attaining 4 in . in length, Barbus ticto;
  • See வண்ணாத்திக்குருவி, 1. 1.Washerwoman robin.
  • . 4. See வண்ணாத்திப்பூச்சி. (W.)
  • வண்ணாரப்பெண். Washerwoman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a bird, mainate; 2. an insect, a butter-fly, வண்ணாத்திப் பூச்சி; 3. a washerwoman.

வின்சுலோ
  • [vṇṇātti] ''s.'' The name of a bird, Mainate, ஓர்பறவை. 2. [''also'' வண்ணாத்திப்பூச்சி,] An insect, ஓர்பூச்சி. 3. A washer-woman. See வண்ணான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of வண்ணான். Washerwoman; வண்ணாரப்பெண்.
  • n. < varṇa. 1.Washerwoman robin. See வண்ணாத்திக்குருவி, 1.2. Fresh-water fish, silvery, attaining 4 in. inlengthBarbus ticto; வெண்ணிறமும் நான்குஅங்குலவளர்ச்சியு முடைய ஆற்றுமீன். 3. A medicinal powder. See பூநீறு, 2. (யாழ். அக.) 4. Seeவண்ணாத்திப்பூச்சி. (W.)
  • n. Myna; நாகணவாய்ப்புள். Pond.