தமிழ் - தமிழ் அகரமுதலி
    தட்டாரப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வண்ணாத்திப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம். 167).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + பூச்சி. See வண்ணாத்திப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன(ஈச்சுரநிச்சயம், 167).