தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்ணவேலை செய்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வர்ணவேலை செய்வோர் வத்தநாட்டு வண்ணக்கம்மரும் (பெருங்.உஞ்சைக்.58, 44). Painters ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வண்ணக்களஞ்சியம் vaṇṇa-k-kaḷañci-yamn. < id. +. Poet, specially skilled incomposing vaṇṇam verses; வண்ணக்கவி பாடு தலிற் சமர்த்தன். வண்ணக்களிஞ்சியப் புலவர்.
  • n.< id. + Pkt. kamma. Painters; வர்ணவேலைசெய்வோர். வத்தநாட்டு வண்ணக்கம்மரும் (பெருங்.உஞ்சைக். 58, 44).