தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணயசோதகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரிய நிர்வாகி. Loc. Manager;
  • நாணயசோதகன். வண்ணக்கன் சாத்தனார் (நற்.). வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும் (தொல். சொல். 16, சேனா.) Tester of coins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.varṇkā. Tester of coins; நாணயசோதகன்.வண்ணக்கன் சாத்தனார் (நற்.). வண்ணக்கர் காணத்தைநீலமென்றலும் (தொல். சொல். 16, சேனா.).
  • n. Manager;காரிய நிர்வாகி. Loc.