தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டுகளை வில்லின் நாணாக உடைய காமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வண்டுகளை வில்லின் நாணாக வுடையவன்] காமதேவன். (நாமதீப. 59.) Kāma, as having a row of beetles for the string of His bow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +நாண். Kāma, as having a row of beetles forthe string of His bow; [வண்டுகளை வில்லின்நாணாக வுடையவன்] காமதேவன். (நாமதீப. 59.)