தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல் ; வயல் மண்மேடிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல் மண்மேடிடுதல். Colloq. 2. To become silted up, as a field;
  • வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல். (C. G.) 1. To spread alluvial deposit in fields, as manure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வண்டல் +. 1. To spread alluvial deposit infields, as manure; வயலுக்கு உரமாக வண்டல்பரப்புதல். (C. G.) 2. To become silted up, asa field; வயல் மண்மேடிடுதல். Colloq.