தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுக்கு நாழிகை யறிவிக்குங் கடிகையார் ; மங்கலப்பாடகர் ; வீரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார். வண்டருமோவரும் பாட (சீவக. 1844). 1. Panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours;
  • மங்கலபாடகர். (W.) 2. Panegyrists, bards;
  • வீரர். (நாமதீப. 139). 3. Warriors;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. panegyrists, மங்கலப்பாடகர்; 2. bards reciting old compositions, கவிகள் கற்றவர்; 3. pl. of வண்டன்.

வின்சுலோ
  • [vṇṭr] ''s.'' Bards, reciting old compo sitions, as பண்டர். 2. Panegyrists, en comiasts, மங்கலப்பாடகர். 3. See வண்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. vandin. 1.Panegyrists who keep the king informedof the time, by praising him at stated hours;அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார். வண்டருமோவரும் பாட (சீவக. 1844). 2. Panegyrists,bards; மங்கலபாடகர். (W.) 3. Warriors; வீரர்.(நாமதீப. 139).