தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டுப்பகுதி ; செப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செப்பம். (யாழ். அக.) Elegance, handsomeness;
  • பிரதேசம். சோழங்கநல்லூர் வணிதத்திலே யிருக்கும்படி (கோயிலொ. 54). Locality, region;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. goodness, handsomeness, elegance, வடிப்பம்.

வின்சுலோ
  • [vṇitm] ''s.'' Goodness, elegance, hand someness, as வடிப்பம்; [''ex Sa. Varnita.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. vaṇitamu.]Locality, region; பிரதேசம். சோழங்காநல்லூர்வணிதத்திலே யிருக்கும்படி (கோயிலொ. 54).
  • n. < varṇita. Elegance, handsomeness; செப்பம். (யாழ். அக.)