தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள். (பிங்.) Virtues desirable in merchants, eight in number, viz., taṉimai-y-āṟṟal, muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatacāmai, īṭṭal, pakuttal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + எட்டு +. Virtues desirable in merchants, eight in number, viz.taṉimat-y-āṟṟal,muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatañcāmai, īṭṭal,pakuttal; தனிமையாற்றல் முனிவிலனாதல் இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும்வணிகரின் எட்டுக் குணங்கள். (பிங்.)