தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள்களை வாங்கிவிற்பவன் ; வைசியன் ; துலாராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைசியசாதியான். (பிங்.) 1. Person belonging the Vaišya caste;
  • வியாபாரி. 2. Merchant, trader;
  • துலாராசி. (யாழ். அக.) 3. Libra of the zodiac;

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' வணிகர்.] A merchant, tradesman, வியாபாரி. 2. One of the வை சியர் caste, a merchant, farmer or herds man, வைசியன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṇija. 1. Personbelonging the Vaišya caste; வைசியசாதியான்.(பிங்.) 2. Merchant, trader; வியாபாரி. 3.Libra of the zodiac; துலாராசி. (யாழ். அக.)