தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; மயிர் சுருண்டிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். வணர்ந்தேந்து மருப்பின் (மலைபடு. 37). 1. To bend;
  • மயிர்குழன்றிருத்தல். வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57). 2. To curl, as the hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bend;வளைதல். வணர்ந்தேந்து மருப்பின் (மலைபடு. 37).2. To curl, as the hair; மயிர்குழன்றிருத்தல்.வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57).