தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன் ; மற்றொருவரை வணங்காதவன் ; துரியோதனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவர்க்கும் பணியாதவன். 3. Man of sturdy independence;
  • பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன். 1. Independent monarch, as bowing his head to no one;
  • துரியோதனன். (சூடா.) 2. Duryōdhana;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. + முடி. 1. Independent monarch,as bowing his head to no one; பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன். 2. Duryōdhana; துரியோதனன்.(சூடா.) 3. Man of sturdy independence; ஒருவர்க்கும் பணியாதவன்.