தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைகை ; வழிபாடு ; வணக்கங்கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வணக்கம், 1. வாளை பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6, 95).
  • . 2. See வணக்கம், 2. வணக்கொடுமாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8).
  • . 3. See வணக்கம், 3. நூன்முகத்துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. make submissive கீழ்ப்படுத்து; 2. bend, வளை. வணக்கு, v. n. adoration.

வின்சுலோ
  • [vṇkku] கிறேன், வணக்கினேன், வேன், வணக்க, ''v. a.'' To make submissive, கீழ்ப் படுத்த. To bend; to make flexible; to train the body for athletic exercises, வளைக்க.
  • Adoration, as வணக்கம், ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வணங்காமுடிமன்னன் vaṇaṅkā-muṭi-maṉṉaṉn. < வணங்கு- + ஆ neg. +. Seeவணங்காமுடியோன்.
  • n. < வணங்கு-. 1. Seeவணக்கம், 1. வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்(சிலப். 6, 95). 2. See வணக்கம், 2. வணக்கொடுமாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8). 3. Seeவணக்கம், 3. நூன்முகத்துரைக்கு மங்களாசரணைவாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8).