தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; சக்கரத்தின் மேல் வளைமரம் ; தேர் ; வயல் ; பெருங்காடு ; திக்கு ; மலை வட்டைமரம் ; மரவட்டைவகை ; நாட்டுப்பகுதி ; புலியின் உடல்வரி ; அகன்று வட்ட வடிவமாயமைந்த பக்காப்படிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See வட்டகை, 1.
  • வயல். (J. N.) 1. Field;
  • பெருங்காடு. Loc. 2. Large tract of forest;
  • திக்கு. எட்டுவட்டையிலும் வந்தார்கள். Loc. 3. Direction;
  • See மலைவாட்டை.(L.) 5. Mountain tamana oil tree.
  • புலியி னுடல்வரி. (W.) 3. Stripes on a tiger's body;
  • தேர். (யாழ்.அக.) 2. Car, chariot;
  • வழி. வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை (கல்லா. 40, 13). (சூடா.) Way;
  • சக்கரத்தின் மேல் வளைமரம். உருள்கின்ற மணிவட்டை (சிலப்.29, உரைப்பாட்டு மடை). 1.Felloe, rim of a wheel;
  • . 7. See வட்டப்பக்கா. Nā.
  • மரவட்டைவகை.Kāṭar. 6. Marote, I.tr., Hydnocarpus wightiana;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a way, வழி; 2. a cart-wheel without a tyre; 3. the stripes on a tiger's body.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழி.

வின்சுலோ
  • [vṭṭai] ''s.'' A way, வழி. (சது.) 2. A cart-wheel without a tire. 3. The stripes on a tiger's body, புலியினதுடல்வரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. vaṭṭā < vart-man. Way; வழி. வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை (கல்லா. 40, 13). (சூடா.)
  • n. < வட்டம். 1. Felloe,rim of a wheel; சக்கரத்தின் மேல் வளைமரம்.உருள்கின்ற மணிவட்டை (சிலப். 29, உரைப்பாட்டுமடை). 2. Car, chariot; தேர். (யாழ். அக.) 3.Stripes on a tiger's body; புலியி னுடல்வரி. (W.)4. See வட்டகை, 1. 5. Mountain tamana oiltree. See மலைவட்டை. (L.) 6. Marote, l. tr.,Hydnocarpus wightiana; மரவட்டைவகை. Kāṭar.7. See வட்டப்பக்கா. Nāñ.
  • n. 1. Field; வயல். (J. N.)2. Large tract of forest; பெருங்காடு. Loc. 3.Direction; திக்கு. எட்டுவட்டையிலும் வந்தார்கள்.Loc.