தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழந்தாளளவாக உடுக்கும் சிறப்புடை ; ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. (பிங்.) 2. Garment;
  • முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம். அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி. 3, 122). 1. Cloth tied round the waist and reaching down the knee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloth, சீலை.

வின்சுலோ
  • [vṭṭuṭai] ''s.'' A cloth, சீலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வட்டு + உடை.1. Cloth tied round the waist and reachingdown the knee; முழுந்தாளளவாக உடுக்கும் உடைவிசேடம். அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி.3, 122). 2. Garment; ஆடை. (பிங்.)