தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிண்ணம் ; உண்கலம் ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; நாழிகைவட்டில் ; அம்புக்கூடு ; கூடை ; வழி ; ஒரு விருதுவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாழிகைவட்டில். 3. Clepysydra; a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being a contrivance for determining time;
  • அம்புக்கூடு. வாளிவட்டில் புறம்வைத்து (கம்பரா. தேரேறு. 39). 4. Quiver for arrows;
  • கூடை. (அக. நி.) 5. Basket;
  • வழி. (அக. நி.) 6. Path, way;
  • கிண்ணம். பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3). 1. Porringer, platter, plate, cup;
  • அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுண்டை. Loc. 9. Ball of dough, for preparing appaḷam;
  • See வட்டி2, 3. (தொல். எழுத். 170, இளம்பூ.) 2. Measure of capacity.
  • ஒருவகை விருது. ஏறுமால் யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில் (தேவா. 692, 7). 7. An item of paraphernalia;
  • சொக்கட்டானறை. (W.) 8. Draught-board;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a brass tray, a platter, கிண்ணி; 2. basket, கூடை; 3. a way, வழி; 4. a board for draughts.

வின்சுலோ
  • [vṭṭil] ''s.'' A brass tray, platter, or cup, கிண்ணம். 2. A basket for lading water, as புட்டில். 3. A basket, கூடை. 4. A way, வழி. (சது.) 5. A board for draughts. See சொக்கட்டான்வீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛtta. cf. வட்டி.[K. baṭṭalu.] 1. Porringer, platter, plate,cup; கிண்ணம். பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3). 2. Measure of capacity. See வட்டி,3. (தொல். எழுத். 170, இளம்பூ.) 3. Clepsydra;a small vessel with holes in the bottom,floating on the water and sinking at the endof a nālikai, being a contrivance for determining time; நாழிகைவட்டில். 4. Quiver forarrows; அம்புக்கூடு. வாளிவட்டில் புறம்வைத்து(கம்பரா. தேரேறு. 39). 5. Basket; கூடை. (அக.நி.) 6. Path, way; வழி. (அக. நி.) 7. An itemof paraphernalia; ஒருவகை விருது. ஏறுமால்யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில்(தேவா. 692,7). 8. Draught-board; சொக்கட்டானறை. (W.) 9. Ball of dough, for preparingappaḷam; அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும்மாவுண்டை. Loc.