- s. interest on money; 2. cowries, small coins, பலகறை; 3. (வட்டில்) a platter; 4. a round basket of palmleaves, a twig basket, கூடை. வட்டிக்குக் கொடுக்க, வட்டிக்கு விட, to lend upon interest. வட்டிக்கு வட்டி, வட்டிமேல் வட்டி, compound interest. வட்டிக்கு வாங்க, to borrow upon interest. வட்டிக்கு வாசிக்கு வாங்க, to borrow on interest or make a discount. அநியாய வட்டி, கடும் வட்டி, usury. தர்ம வட்டி, lawful interest.
- VI. v. i. be round, வட்டமாகு; 2. swear, ஆணையிடு; v. t. distribute or serve out food, பரிமாறு; 2. reprove, கடிந்துகொள். அவன் என்னை வட்டித்தான், he reproved me.
|