தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயகன்ற பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயகன்ற கலவகை. வட்டாவுந் தாம்பூலமுந்துகிலுந் தாங்கிநிற்ப (சீதக்.). Plate, porringer, bowl;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a bowl, a plate, a porringer, மல்லை.

வின்சுலோ
  • [vṭṭā] ''s. [Hind.]'' A plate, porringer, or bowl, மல்லை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. Plate, porringer,bowl; வாயகன்ற கலவகை. வட்டாவுந் தாம்பூலமுந்துகிலுந் தாங்கிநிற்ப (சீதக்.).