தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டலம் ; பரிவேடம் ; குயவன் திரிகை ; வண்டிச்சக்கரம் ; தடவை ; சுற்று ; ஒருகோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றி வருங் காலம் ; சுற்றுப்பகுதி ; சில ஊர்களைக் கொண்ட பகுதி ; வட்டமான செலவு ; அப்பவகை ; சந்தனக்கல் ; ஆலவட்டம் ; வாகுவலயம் ; தராசுத்தட்டு ; கைம்மணி ; கேடகம் ; முத்துவகை ; பீடம் ; குளம் ; கொள்கலம் ; நீர்ச்சால் ; நீர்வீசுகருவி ; வளைவு ; பாராவளை ; ஆடை ; எல்லை ; திருத்தம் ; யானையின் நடுச்செவி ; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு ; தாழ்வு ; காட்டுமரவகை ; தோறும் ; நாணயமாற்றின் வட்டம் ; ரொக்க வாணிகத்திற் கொடுக்குந் தள்ளுபடி ; ஊதியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருத்தம். வட்டமாய்ப் பேசினான். Loc. 30. Polish, refinement;
  • ஐந்நூறு சால்கொண்ட நீரளவு. 31. A unit for measuring the quantity of water=500 average potfuls, as the amount necessary for a paṅku for one week;
  • மக்கட் பிரிவு. Loc. 32. Sect, tribe;
  • யானையின் நடுச்செவி. (பிங்.) 33. The middle ear of an elephant;
  • தாழ்வு. (அக. நி.) 34. Lowness; depth, as of a valley;
  • களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர் Nā. 35. Sheaves of paddy spread on a threshingfloor for being threshed;
  • . 36. See வட்டமரம், 2. (W.)--part. Each, every; தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I . I. ii, 122, 27).
  • மண்டலம். (தொல். சொல். 402, உரை.) 1. Circle, circular from, ring-like shape;
  • பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.) 2. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ;
  • குயவன் திரிகை. (பிங்.) 3. Potter's wheel;
  • வண்டிச்சக்கரம். (யாழ். அக.) 4. Wheel of a cart;
  • உண்கலமாய்த் தைக்கும் குலையின் நடுப்பாகம். Loc. 5. The central portion of a leaf-plate for food;
  • தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214). 6. cf. āvrtti. Turn, course, as of a mantra;
  • சுற்று. (W.) 7. Revolution, cycle;
  • ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று. 8. Cycle of a planet;
  • சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949). 9. Circuit, surrounding area or region;
  • சில ஊர்களைக் கொண்ட பிரதேசம். 10. A revenue unit of a few villages;
  • . 11. See வட்டணை2, 3. தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442).
  • விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nā. 12. Items or course of a meal;
  • நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென்றும் (பணவிடு. 179). 1. Rate of exchange; money-changer's commision;
  • ரொக்கவியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc. 2. Trade discount;
  • இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை. 3. Profit;
  • எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9). 29. Boundary, limit
  • ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.) 28. Cloth;
  • பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.) 27. A kind of boomerang;
  • வளைவு. வில்லை வட்டப் படவாங்கி (தேவா. 5, 9). 26. Curve, bend;
  • நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42). 25. A kind of water-squirt;
  • நீர்ச்சால். (பிங்.) 24. Large waterpot;
  • கொள்கலம். (யாழ். அக.) 23. Receptacle;
  • குளம். (பிங்.) 22. Pond, tank;
  • பீடம். (யாழ். அக.) 21. Seat; chair;
  • முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22). 20. A kind of pearl;
  • கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.) 19. Shield;
  • கைம்மணி. (பிங்.) 18. Hand-bell;
  • தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781). 17. Scale-pan;
  • வாகுவலயம். (பிங்.) 16. Bracelet worn on the upper arm;
  • ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58.). 15. Circular ornamental fan;
  • அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378). 13. A kind of pastry;
  • . 14. See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. circle, சக்கரம்; 2. things of a circular form; 3. cloth, சீலை; 4. revolution of a planet; 5. premium in exchange, discount in money transactions; 6. place, வட்டகை; 7. large water pot; 8. a potter's wheel, a mill, திரிகை; 9. a pond, a tank, குளம்; 1. a receptacle for different things, கொள் கலம்; 11. a curved club, a weapon; 12. lowness, a valley, தாழ்வு; 13. a hand-bell, கைமணி; 14. a seat, பீடம். வட்டக்கோல், the periphery or circumference of a circle. வட்டங்கட்ட, to pay a premium. வட்டங்கொடுத்து மாற்ற, to exchange money by paying a premium or discount. வட்டத்தாமரை, a tree growing in Malayalam country, its leaf resembling that of the lotus. வட்டத்திரி, match for a gun, a rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice. வட்டத்துக்குக் கொடுக்க, to lend money at a premium. வட்டப்பாறை, a round and flat stone or rock, a rocky, barren surface. வட்டமிட, to pass round, gyrate, hover about as a hawk. கருடன் வட்டமிடுகிறது, the kite sails round about. வட்டம் பிரிய, to gain in exchange. வட்டவடிவு, a circular form.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • vaTTtam வட்டம் circle; region, "taluk"

வின்சுலோ
  • [vaṭṭam] ''s.'' A circle, a circular form, a ring-like shape, சக்கரம். W. p. 73. VAT'A. 2. A halo round the sun or moon, பரிவேடம். 3. A potter's wheel, a mill, திரிகை. 4. A shield, கேடகம். 5. A hand-bell, கைமணி, 6. A pond, or tank, குளம். 7. A receptacle for different things, கொள்கலம். 8. A large water-pot, நீர்ச்சால். 9. A seat, a chair, பீடம். 1. A curved club, a weapon, வளை தடி. 11. A cloth, சீலை, as பரிவட்டம். 12. Lowness, a valley, தாழ்வு. (சது.) 13. A revolution, as that of Jupiter in about twelve years, or his cycle, of sixty years, வியாழவட்டம்,--''Note.'' The Hindus com menced to reckon by the cycle A. D. 426. Twenty-three cycles have already past, and the present cycle is the twenty fourth. 14. Revolution of a planet. 15. A premium in exchange; ''(R.)'' loss or gain in money transactions, உள்வட்டம். 16. ''(Beschi.)'' Place, as வட்டகை. அந்தவட்டங்களிற்காணேன். I did not see [them] in those places. வட்டஞ்சுற்றியும்வழிக்குவரவேண்டும். Although you pass round, you must get in by the entrance. அவன்வட்டத்துக்குவந்தான்......He became teachable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < Pkt. vaṭṭa < vṛtta. n.1. Circle, circular form, ring-like shape; மண்டலம். (தொல். சொல். 402, உரை.) 2. Halo roundthe sun or moon, a karantuṟai-kōḷ; பரிவேடம்.(சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.) 3. Potter'swheel; குயவன் திரிகை. (பிங்.) 4. Wheel of acart; வண்டிச்சக்கரம். (யாழ். அக.) 5. Thecentral portion of a leaf-plate for food; உண்கலமாய்த் தைக்கும் இலையின் நடுப்பாகம். Loc. 6. cf.āvṛtti. Turn, course, as of a mantra; தடவை.விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து(விநாயகபு. 74, 214). 7. Revolution, cycle; சுற்று.(W.) 8. Cycle of a planet; ஒரு கிரகம் வானமண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன்சென்று ஒரு வியாழவட்டமாயிற்று. 9. Circuit,surrounding area or region; சுற்றுப்பிரதேசம்.கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949). 10. Arevenue unit of a few villages; சில ஊர்களைக்கொண்ட பிரதேசம். 11. See வட்டணை, 3. தார்பொலி புரவிவட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக.442). 12. Items or course of a meal; விருந்துமுதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nāñ.13. A kind of pastry; அப்பவகை. பாகொடுபிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378). 14.See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம்(நெடுநல். 51). 15. Circular ornamental fan;ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58).16. Bracelet worn on the upper arm; வாகுவலயம். (பிங்.) 17. Scale-pan; தராசுத்தட்டு. வட்டமதொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781). 18.Hand-bell; கைம்மணி. (பிங்.) 19. Shield;கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.) 20. A kind of pearl; முத்துவகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii,22). 21. Seat; chair; பீடம். (யாழ். அக.) 22.Pond, tank; குளம். (பிங்.) 23. Receptacle;கொள்கலம். (யாழ். அக.) 24. Large waterpot;நீர்ச்சால். (பிங்.) 25. A kind of water-squirt;நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42).26. Curve, bend; வளைவு. வில்லை வட்டப் பட
    -- 3469 --
    வாங்கி (தேவா. 5, 9). 27. A kind of boomerang;பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15,61). (பிங்.) 28. Cloth; ஆடை. வாலிழை வட்டமும்(பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.) 29. Boundary, limit எல்லை. தொழுவல்வினை யொல்லைவட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9). 30.Polish, refinement; திருத்தம். வட்டமாய்ப் பேசினான். Loc. 31. A unit for measuring thequantity of water = 500 average potfuls, as theamount necessary for a paṅku for one week; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு. 32. Sect, tribe; மக்கட் பிரிவு. Loc. 33. The middle ear of anelephant; யானையின் நடுச்செவி. (பிங்.) 34.Lowness; depth, as of a valley; தாழ்வு. (அக. நி.)35. Sheaves of paddy spread on a threshing-floor for being threshed; களத்திற் சூடடிப்பதற்குப்பரப்பிய நெற்கதிர். Nāñ. 36. See வட்டமரம், 2.(W.)--part. Each, every; தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I. I. ii, 122, 27).
  • n. < U. baṭṭā. 1. Rateof exchange; money-changer's commission;நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென்றும் (பணவிடு. 179). 2. Trade discount; ரொக்கவியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc. 3.Profit; இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்குவட்டமொன்று மில்லை.