தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம். 1. Circular platform for idols, in a temple;
  • மரியாதையாக இடும் ஆசனம். 2. Seat offered as a mark of respect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வட்டமணிவேதியை vaṭṭamaṇai-vēti-yain. < வட்டமணை +. See வட்டமணை. Loc.
  • n. < id. + மணை.1. Circular platform for idols, in a temple;கோயில் மூர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமானபீடம். 2. Seat offered as a mark of respect;மரியாதையாக இடும் ஆசனம்.