தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆடுதின்னாப்பாளை ; கொடிவகை ; பூண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. 1. Velvet leaf, kidney-leaved bracteate moonseed, m. cl., Cissampelos pareira;
  • See அரிவாண்மணைப்பூண்டு. (L.) 2. Sickle-leaf.
  • See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 3. Worm-killer.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant, cissampelos, பங்கம்பாளை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மலைதாங்கி.

வின்சுலோ
  • ''s.'' A plant, Cissam pelos. compare பொன்முசுட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +திருப்பி. 1. Velvet leaf, kidney-leaved bracteate moonseed, m. cl.Cissampelos pareira;கொடிவகை. 2. Sickle-leaf. See அரிவாண்மணைப்பூண்டு. (L.) 3. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)