தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டலம் ; உருண்டை ; வட்டமான செலவு ; இடசாரி வலசாரியாகச் சுற்றுகை ; காண்க : கமலவருத்தனை ; வட்டத்தோல் ; தாளக்கருவி ; தாளம்போடுகை ; அடிக்கை ; மொத்துகை ; வட்டமான அணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளம் போடுகை. (பிங்..) 7. (Mus.) Beating time;
  • வட்டமான செலவு. மாப்புண்டர வாசியின் வட்டணைமேல் (கம்பா£. படைத். 97). 3. Circular course, as of a horse;
  • See கமலவருத்தனை. வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி (மணி. 7, 43). 5. (Nāṭya.) A gesture with both hands.
  • அடிக்கை. (அரு. நி.) 8. Beating;
  • மொத்துகை. (அரு. நி.) 9. Dashing against;
  • கேடகம். மன்னவர்காண வட்டணைவா ளெடுத்து (கல்லா. 48, 8). Shield;
  • வட்டமான அணை. வட்டணை . . . இரீஇயினாரே (சீவக. 2433). Circular bed or cushion;
  • இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து (பெரியபு. ஏனாதி. 29). 4. Moving left and right, as in pugilistic performance;
  • தாளக்கருவி. செம்மைக் குயவட்டணை கொண்டிலனோ (கம்பரா. அதிகாயன். 9). 6. Cymbals;
  • உருண்டை. 2. Globe, ball;
  • வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி (தேவா. 507, 2). 1. See வட்டம்1, 1. (பிங்.)
  • See வக்கணை1, 3. வட்டணை பேசுவர் (பதினொ. கோபப்பிர. 85). Flowery speech; learned jargon.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cymbal, தாளம்; 2. a circle, வட்டம். வட்டணையுறுத்தல், beating cymbals, தாளம்போடல்.

வின்சுலோ
  • [vaṭṭaṇai] ''s.'' A cymbal, தாளம். 2. A circle, வட்டம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வக்கணை.Flowery speech; learned jargon. See வக்கணை, 3. வட்டணை பேசுவர் (பதினொ. கோபப்பிர.85).
  • n. prob. vartula. 1.See வட்டம், 1. (பிங்.) வாயினூலால் வட்டணைப்பந்தர் செய்த சிலந்தி (தேவா. 507, 2). 2. Globe,ball; உருண்டை. 3. Circular course, as of ahorse; வட்டமான செலவு. மாப்புண்டர வாசியின்வட்டணைமேல் (கம்பரா. படைத். 97). 4. Movingleft and right, as in pugilistic performance;இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து (பெரியபு. ஏனாதி. 29).5. (Nāṭya.) A gesture with both hands. Seeகமலவருத்தனை. வகைதெரி மாக்கட்கு வட்டணைகாட்டி (மணி. 7, 43). 6. Cymbals; தாளக்கருவி.கொம்மைக் குயவட்டணை கொண்டிலனோ (கம்பரா.அதிகாயன். 9). 7. (Mus.) Beating time; தாளம்போடுகை. (பிங்.) 8. Beating; அடிக்கை. (அரு.நி.) 9. Dashing against; மொத்துகை. (அரு. நி.)
  • n. < வட்டணம்.Shield; கேடகம். மன்னவர்காண வட்டணைவாளெடுத்து (கல்லா. 48, 8).
  • வட்டணையுறுத்து-தல் vaṭṭaṇai-y-uṟut-tu-v. intr. < வட்டணை +. (Mus.) To beattime; தாளம்போடுதல். (W.)
  • n. < வட்டம் +அணை. Circular bed or cushion; வட்டமானஅணை. வட்டணை . . . இரீஇயினாரே (சீவக. 2433).