தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்குதல் ; கூசுதல் ; கெடுதல் ; தாழ்தல் ; ஒளிமழுங்குதல் ; வளம்பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்தல். வாடிய காலத்தும் வட்குபவோ (பழமொ. 204). 4. To humble; to lower oneself;
  • வளம் பெருதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72). To flourish; to be luxuriant, as a plant;
  • கெடுதல். அதகங்கண்ட பையணனாகம் போல வட்க (சீவக. 403). 3. To be destroyed;
  • கூசுதல். அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116). 2. To be shy, bashful;
  • வெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6). 1. To be ashamed;
  • ஒளி மழங்குதல். (சூடா.) 5. To be dim; to be lit faintly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. வெட்கு-.1. To be ashamed; வெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6). 2. To be shy, bashful; கூசுதல். அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116). 3. To bedestroyed; கெடுதல். அதகங்கண்ட பையணனாகம்போல வட்க (சீவக. 403). 4. To humble; tolower oneself; தாழ்தல். வாடிய காலத்தும் வட்குபவோ (பழமொ. 204). 5. To be dim; to belit faintly; ஒளி மழுங்குதல். (சூடா.)
  • 5 v. intr. < வண்-மை.To flourish; to be luxuriant, as a plant; வளம்பெறுதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72).