தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்கம் , நாணம் ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. வட்கிலானைக் கவான்மிசை வைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6.) 3. Injury, ruin;
  • நாணம். வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3). 2. Bashfulness, shyness, modesty;
  • வெட்கம். 1. Shame;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be destroyed, கெடு; 2. be ashamed, வெட்கு. வட்கல், v. n. being destroyed, being ashamed. வட்கார், enemies.

வின்சுலோ
  • [vṭku] கிறேன், வட்கினேன், வேன், வட்க, ''v. n.'' To be destroyed, கெட. 2. To be ashamed, as வெட்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வட்கு-. 1. Shame;வெட்கம். 2. Bashfulness, shyness, modesty;நாணம். வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3).3. Injury, ruin; கேடு. வட்கிலானைக் கவான்மிசைவைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6).