தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். வட்கார் நிரையன் றழலெழ வெய்துநின்றோன் (திருக்கோ. 152). Enemies;

வின்சுலோ
  • ''appel. n.'' Enemies, பகைவர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ neg. +.Enemies; பகைவர். வட்கார் நிரையன் றழலெழவெய்துநின்றோன் (திருக்கோ. 152).