தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; காண்க : வட்கார் ; இடைமுரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். (புறநா. 100, உரை.) 1. Fault;
  • குடைழரிவு. (சிலப், 25, 146, அரும்.) 2. Cut or injury in the middle, as on a palmyra stem;
  • . See வட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா. 100).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வட்கு-. 1. Fault;குற்றம். (புறநா. 100, உரை.) 2. Cut or injury inthe middle, as on a palmyra stem; இடைமுரிவு.(சிலப், 25, 146, அரும்.)
  • n. < id. + அர் (suff.) Seeவட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா.100).