தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு ; நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 1. Cake, as of nelli fruits;
  • பொட்டலமாகக் கட்டிய வெற்றிலைபாக்கு. Tj. 2. Betel leaves and arecanut folded into a packet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. Cake,as of nelli fruits; நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 2. Betel leaves and arecanut folded into a packet; பொட்டலமாகக் கட்டிய வெற்றிலைபாக்கு. Tj.