தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு ; ஆந்திரமாநிலம் ; தெலுங்குமொழி ; தெலுங்கர் சாதி ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; இந்தளராகம் ; மெய்க்கூத்துவகை ; பூணூல் அணிவிக்குஞ் சடங்கு ; இரத்தினக் குற்றவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெலுங்குபாஷை. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. தனி.). 3. The Telugu language;
  • உபநயனம். ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல் . . . ஓதியே (நல். பாரத. துட்டிய. 60) . Investiture with the sacred thread;
  • இரத்தினக்குற்றவகை. (C. G.) A flaw in a gem;
  • மெய்க்கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.) 8. (Nāṭya.) A dance;
  • See இந்தளம்2. (பிங்.) 7. (Mus.) A melody-type.
  • மருதயாழ்த்திறத்தொன்று. (பிங்.) 6. (Mus.) A secondary melody-type of the marutam class, one of fourmaruta-yāḻttiram, q.v.;
  • ஒரு தெலுங்கச்சாதி. (பிங்.) 5. A Telgu-speaking castle;
  • தெலுங்குபாஷைவகை. கன்னடம் வடுகு கலிங்கந் தெலுங்கம் (நன். 272, மயிலை.). (தொல். சொல். 400, உரை.) 4. A dialect of Telugu;
  • ஆந்திரதேசம். 2. The Telugu country;
  • தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு. வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக (தொல். பொ. 650, உரை). 1. The region to the north of the Tamil country;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Telugu country or language, தெலுங்கு. வடுகக்காது, large ear-laps artificially made. வடுகன், (fem. வடுகச்சி), a man of Telingana, a Gentu.
  • s. the investiture of the sacred thread, உபநயனம்.

வின்சுலோ
  • [vṭuku] ''s.'' The Telugu country or lan guage, as தெலுங்கு. ''(c.)'' வடுகுபேசுகிறான். He speaks Telugu.
  • [vaṭuku] ''s.'' [''St.'' வடுகரணம்.] The inves titure of the sacred thread. See உபநய னம்; [''ex'' ''Sa. Vat'u.'' W. p. 73.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடக்கு. [K. baḍagu.] 1.The region to the north of the Tamil country;தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு. வடதிசைமருங்கின் வடுகு வரம்பாக (தொல். பொ. 650, உரை).2. The Telugu country; ஆந்திரதேசம். 3. TheTelugu language; தெலுங்குபாஷை. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. தனி.). 4. A dialectof Telugu; தெலுங்குபாஷைவகை. கன்னடம் வடுகுகலிங்கந் தெலுங்கம் (நன். 272, மயிலை.). (தொல்.சொல். 400, உரை.) 5. A Telugu-speaking caste;ஒரு தெலுங்கச்சாதி. (பிங்.) 6. (Mus.) A secondarymelody-type of the marutam class, one of four maruta-yāḻttiram, q. v.; மருதயாழ்த்திறத்தொன்று. (பிங்.) 7. (Mus.) A melody-type.See இந்தளம். (பிங்.) 8. (Nāṭya.) A dance;மெய்க்கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.)
  • n. < வடு. A flaw in agem; இரத்தினக்குற்றவகை. (C. G.)
  • n. perh. vaṭū-karaṇa. Investiture with the sacred thread; உபநயனம்.ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல் . . . ஓதியே(நல். பாரத. துட்டிய. 60).