தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூரிய வேல் ; முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70). 1. Sharplance;
  • முருகக்கடவுள். Loc. 2. Skanda, as wielding the lance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடி +. 1. Sharplance; கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும்செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70). 2. Skanda,as wielding the lance; முருகக்கடவுள். Loc.