தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருந்திய கையெழுத்து ; ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலியின் குறியாக எழுதப்படும் அட்சரம். (நன். 256, மயிலை.) (பிங்.) 1.A letter, written symbol of an uttered sound, dist. fr. oli-y-eḻuttu;
  • திருந்திய கையெழுத்து. Loc. 2. Fine writing;

வின்சுலோ
  • ''s.'' A letter, a written character, ''as distinguished from'' ஒலியெ ழுத்து. 2. ''(Beschi.)'' Fine writing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A letter, written symbol of an uttered sound,dist. fr. oli-y-eḻuttu; ஒலியின் குறியாக எழுதப்படும்அட்சரம். (நன். 256, மயிலை.) (பிங்.) 2. Finewriting; திருந்திய கையெழுத்து. Loc.