தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிந்த ஓசையுள்ள மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிந்த ஒசையுள்ள மணி. வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116). Clearsounding bell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடி- +. Clear-sounding bell; தெளிந்த ஓசையுள்ள மணி. வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116).