தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவழகு ; செப்பம் ; அழகு ; திறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. (W.) 3. Beauty;
  • திறம். (யாழ். அக.) 4. Capacity; ability;
  • செப்பம். வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக் கொள்ளாதே (இராமநா. கிஷ். 9). 1. Elegance;
  • வடிவழகு. ராமன் வடிப்பங்கள் கண்டுகொண்டு (இராமநா. பால. 20). 2. Shapeliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, elegance, அழகு; 2. method, eloquence in speech, செப்பம்.

வின்சுலோ
  • [vṭippm] Beauty, elegance, அழகு. 2. Method, eloquence in speech, செப்பம். வடிப்பம்வடிப்பமாய்ப்பேசுகிறாய். You boast yourself. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வடி-. cf. வடிவம். 1. Elegance; செப்பம். வடிப்பம் வடிப்பமாய்ப்பேசிக் கொள்ளாதே (இராமநா. கிஷ். 9). 2. Shapeliness; வடிவழகு. ராமன் வடிப்பங்கள் கண்டுகொண்டு(இராமநா. பால. 20). 3. Beauty; அழகு. (W.) 4.Capacity; ability; திறம். (யாழ். அக.)