தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடக்கிலுள்ளது ; வடக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடக்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின் மூன்று. 80). 2. North;
  • வடக்குள்ளது. வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6). 1.That which is in the north;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வடக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடக்கு. 1. That whichis in the north; வடக்குள்ளது. வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6). 2. North; வடக்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின்மூன்று. 80).