தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனமான கயிறு ; தாம்பு ; வில்நாண் ; மணிவடம் ; சரம் ; ஒழுங்கு ; ஆலமரம் ; மண்டலம் ; பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகை. பக்கவடம்; கதவுவடம். Nā. 2. Plank of wood
  • . 1. See வட்டம்1, 1. (அக. நி.)
  • ஆலமரம். (சூடா.) வடநிழற்கண்ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41). 8. Banyan;
  • ஒழுங்கு. தொடங்கற்காலை வடம்பட விளங்கும் (ஞானா. 14, 41). 7. Arrangement;
  • சரம். இடைமங்கை கொங்கை வடமலைய (அஷ்டப். திருவேங்கடத்தந். 39). 6. Strands of a garland; chains of a necklace;
  • மணிவடம். வடங்கள் அசையும்படி உடுத்து (திருமுரு. 204, உரை). (சூடா.) 5. String of jewels;
  • வில்லின் நாணி. (பிங்.) 4. Bowstring;
  • மரமேறவுதவுங் கயிறு. Loc. 3. A loop of coir rope, used for climbing palm-trees;
  • தாம்பு. (சூடா.) 2. Cord;
  • கனமான கயிறு . வடமற்றது (நன். 219, மயிலை.). 1. Cable, large rope, as for drawing a temple-car;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cable, a rope for drawing a car, வடக்கயிறு; 2. a strong; 3. a string of jewels; 4. the banyan tree, ஆலமரம்; 5. the string of a bow; 6. a flower bud, பூவரும்பு; 7. a town, ஊர். வடமரம், a banyan tree. வடம்பிடிக்க, to pull the cable with which a car is drawn.

வின்சுலோ
  • [vaṭam] ''s.'' A cable, a rope for drawing a car, வடகயிறு. 2. A string, சிறுகயிறு. 3. A string of jewels, அணிவடம். 4. The string of a bow, நாணி. 5. Banyan tree, ஆல். W. p. 73. VAT'A. 6. A flower-bud, பூவ ரும்பு. 7. A town, ஊர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṭa. 1. Cable, largerope, as for drawing a temple-car; கனமானகயிறு. வடமற்றது (நன். 219, மயிலை.). 2. Cord;தாம்பு. (சூடா.) 3. A loop of coir rope, used forclimbing palm-trees; மரமேறவுதவுங் கயிறு. Loc.4. Bowstring; வில்லின் நாணி. (பிங்.) 5. Stringof jewels; மணிவடம். வடங்கள் அசையும்படிஉடுத்து (திருமுரு. 204, உரை). (சூடா.) 6. Strandsof a garland; chains of a necklace; சரம். இடைமங்கை கொங்கை வடமலைய (அஷ்டப். திருவேங்கடத்தந். 39). 7. Arrangement; ஒழுங்கு. தொடங்கற்காலை வடம்பட விளங்கும் (ஞானா. 14, 41). 8.Banyan; ஆலமரம். (சூடா.) வடநிழற்கண்ணூடிருந்தகுருவே (தாயு. கருணா. 41).
  • n. 1. See வட்டம், 1. (அக.நி.) 2. Plank of wood; பலகை. பக்கவடம்;கதவுவடம். Nāñ.